நீங்கள் தேடியது "H Rajas Controversial Speech"
26 Sept 2018 10:11 PM IST
"எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை" - மாவட்ட போலீஸ் "எஸ்.பி" செல்வராஜ் விளக்கம்
பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது, நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளதால், போலீசாரால், நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
17 Sept 2018 4:41 AM IST
மாநில சுயாட்சிக்கு வேட்டு வைத்தது தி.மு.க. - அ.தி.மு.க. எம்.பி. வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் வானொலி திடலில் அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் கூட்டம் நடைபெற்றது.

