மாநில சுயாட்சிக்கு வேட்டு வைத்தது தி.மு.க. - அ.தி.மு.க. எம்.பி. வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் வானொலி திடலில் அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் கூட்டம் நடைபெற்றது.
மாநில சுயாட்சிக்கு வேட்டு வைத்தது தி.மு.க. - அ.தி.மு.க. எம்.பி. வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு
x
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், மாநில சுயாட்சிக்கு வேட்டு வைத்தது திமுக என குற்றம் சாட்டினார்.  தற்போது அதுபற்றி அவர்கள் பேசி வருவதாக அவர் குறிப்பிட்டார்.Next Story

மேலும் செய்திகள்