நீங்கள் தேடியது "Gutkha Sale in Tamilnadu"

ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் - காவல்துறையினர் நடத்திய சோதனையில் அதிரடி
24 Sep 2018 10:56 AM GMT

ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் - காவல்துறையினர் நடத்திய சோதனையில் அதிரடி

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.