நீங்கள் தேடியது "gujarat well rescue leopard chotta udepur"

குஜராத் : கிணற்றில் விழுந்த சிறுத்தை மீட்பு
10 Jun 2020 5:38 PM IST

குஜராத் : கிணற்றில் விழுந்த சிறுத்தை மீட்பு

குஜராத் மாநிலம் , CHOTTA UDEPUR மாவட்டம் RUNVAD கிராமத்தில் உள்ள கிணறு ஒன்றில் விழுந்த சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டது.