குஜராத் : கிணற்றில் விழுந்த சிறுத்தை மீட்பு

குஜராத் மாநிலம் , CHOTTA UDEPUR மாவட்டம் RUNVAD கிராமத்தில் உள்ள கிணறு ஒன்றில் விழுந்த சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
குஜராத் : கிணற்றில் விழுந்த சிறுத்தை மீட்பு
x
குஜராத் மாநிலம் , CHOTTA UDEPUR மாவட்டம் RUNVAD கிராமத்தில் உள்ள கிணறு  ஒன்றில் விழுந்த சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டது. உணவு தேடி கிராமத்திற்குள் வந்த போது சிறுத்தை கிணற்றில் தவறி விழுந்ததாக கூறுப்படுகிறது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறிது நேரத்தில் சிறுத்தையை மீட்டனர். பின்னர் அந்த சிறுத்தை காட்டிற்குள் விடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்