நீங்கள் தேடியது "Gst Gst Collection"

செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.91,916 கோடி
1 Oct 2019 8:10 PM GMT

செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.91,916 கோடி

சரக்கு மற்றும் சேவை வரி மூலம் செப்டம்பர் மாதத்தில் 91 ஆயிரத்து 916 கோடி ரூபாய் வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.