நீங்கள் தேடியது "group 4 exam case"
27 Jan 2020 12:40 PM IST
குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் : "அரசு ஊழியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்"
குரூப் 4 முறைகேடு குறித்த சிபிசிஐடியின் விசாரணை 4-வது நாளாக தொடரும் நிலையில், இந்த விவகாரத்தில் சிக்கிய இரண்டு அரசு ஊழியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
27 Jan 2020 10:34 AM IST
குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் : 2வது அறிக்கையை வெளியிட்ட சிபிசிஐடி
குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 3 பக்கம் கொண்ட 2-வது அறிக்கையை வெளியிட்டனர்.
