குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் : 2வது அறிக்கையை வெளியிட்ட சிபிசிஐடி

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 3 பக்கம் கொண்ட 2-வது அறிக்கையை வெளியிட்டனர்.
குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் : 2வது அறிக்கையை வெளியிட்ட சிபிசிஐடி
x
குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 3 பக்கம் கொண்ட 2-வது அறிக்கையை வெளியிட்டனர். அதன் அடிப்படையில் முறைகேடு தொடர்பாக பல சந்தேகங்களும்,  கேள்விகளும் எழுந்துள்ளன. டி.என்.பி.எஸ்சி. அலுவலகத்தை சேர்ந்த பலருக்கு குரூப் 4 தேர்வு முறைகேட்டில் தொடர்பு இருக்க கூடும் என சிபிசிஐடி அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்