நீங்கள் தேடியது "ground level water in chennai"

செம்பரம்பாக்கம் ஏரியில் 1,128 மில்லியன் கன அடி நீர் இருப்பு
6 Dec 2019 9:31 AM IST

செம்பரம்பாக்கம் ஏரியில் 1,128 மில்லியன் கன அடி நீர் இருப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 0.4 மீட்டராக இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 6 புள்ளி 9 மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.