நீங்கள் தேடியது "govt report on blood test centers"

ரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பான அரசாணைக்கு எதிர்ப்பு : மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரதம்
14 Oct 2018 11:34 AM GMT

ரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பான அரசாணைக்கு எதிர்ப்பு : மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரதம்

இரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் உள்ளிட்டவை சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.