ரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பான அரசாணைக்கு எதிர்ப்பு : மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரதம்

இரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் உள்ளிட்டவை சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
ரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பான அரசாணைக்கு எதிர்ப்பு : மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரதம்
x
இரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் உள்ளிட்டவை சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அச்சங்கத்தின் பொது செயலாளர் ரவீந்தரநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மதிமுகவை சேர்ந்த மல்லை சத்யா உள்ளிட்டோர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்