நீங்கள் தேடியது "governors warning"

சிறை தண்டனை எச்சரிக்கை, மிரட்டும் தொனியில் இருப்பதாக  அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி
25 Jun 2018 9:55 PM IST

சிறை தண்டனை எச்சரிக்கை, மிரட்டும் தொனியில் இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி

தமிழக ஆளுநரின், 7 ஆண்டு சிறை தண்டனை எச்சரிக்கை, மிரட்டும் தொனியில் இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர் . மாவட்ட வாரியாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொள்வதற்கு, தமிழக தலைவர்கள், தங்கள் எதிர்ப்பை உறுதிபட பதிவு செய்துள்ளனர்.