நீங்கள் தேடியது "Governor Press release"

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறைக்கு ஆளுநர் பரிந்துரை எதுவும் அனுப்பவில்லை - ஆளுநர் மாளிகை
15 Sept 2018 12:41 PM IST

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறைக்கு ஆளுநர் பரிந்துரை எதுவும் அனுப்பவில்லை - ஆளுநர் மாளிகை

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ​எந்த பரிந்துரையும் செய்யவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.