நீங்கள் தேடியது "government taxi app"

அரசு டாக்சி செயலியை உருவாக்க வேண்டும் - கால் டாக்சி ஓட்டுநர்கள் வலியுறுத்தல்
5 Feb 2020 1:57 AM IST

"அரசு டாக்சி செயலியை உருவாக்க வேண்டும்" - கால் டாக்சி ஓட்டுநர்கள் வலியுறுத்தல்

பன்னாட்டு கால் டாக்சிக்கு பதிலாக அரசே தனி செயலியை உருவாக்க வேண்டும் என டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.