"அரசு டாக்சி செயலியை உருவாக்க வேண்டும்" - கால் டாக்சி ஓட்டுநர்கள் வலியுறுத்தல்

பன்னாட்டு கால் டாக்சிக்கு பதிலாக அரசே தனி செயலியை உருவாக்க வேண்டும் என டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு டாக்சி செயலியை உருவாக்க வேண்டும் - கால் டாக்சி ஓட்டுநர்கள் வலியுறுத்தல்
x
பன்னாட்டு கால் டாக்சிக்கு பதிலாக அரசே தனி செயலியை உருவாக்க வேண்டும் என டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை பரங்கிமலையில் செய்தியாளர்களை சந்தித்த சிறகுகள் ஓட்டுநர் சங்க தலைவர் சபரிநாதன் தனியார் கால் டாக்சி நிறுவனங்களால் ஓட்டுநர்கள் மன அழுத்தம் மற்றும் உடல் ரீதியாக பாதிகப்படுவதாக தெரிவித்தார். இது தொடர்பாக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் சபரிநாதன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்