நீங்கள் தேடியது "Government-Rajaji-Hospital-Lift-Death-Issue"
9 May 2019 5:07 PM IST
மின்தடையால் 5 பேர் உயிரிழந்த விவகாரம் : ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து நூதன போராட்டம்
மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
