நீங்கள் தேடியது "government education"

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சிக்கு ஓராண்டு நிறைவு -  முதலமைச்சர் வாழ்த்து
26 Aug 2020 6:15 AM GMT

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சிக்கு ஓராண்டு நிறைவு - முதலமைச்சர் வாழ்த்து

24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி முதலாமாண்டை பூர்த்தி செய்ததையொட்டி, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

9,593 பள்ளிகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் - அரசு தேர்வுத்துறை உத்தரவு
21 Feb 2019 7:15 PM GMT

9,593 பள்ளிகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் - அரசு தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளது.