நீங்கள் தேடியது "government banks"

இஎம்ஐக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
10 Sept 2020 3:05 PM IST

இஎம்ஐக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தவணை உரிமை காலத்தில் கடன் செலுத்தாத வங்கி கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டமில்லை - நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தகவல்
16 July 2019 2:57 PM IST

"கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டமில்லை" - நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தகவல்

கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறினார்.

ஆயுத எழுத்து (14/09/2018) - வாராக்கடன் விவகாரம் : யார் மீது குற்றம் ?
14 Sept 2018 10:16 PM IST

ஆயுத எழுத்து (14/09/2018) - வாராக்கடன் விவகாரம் : யார் மீது குற்றம் ?

ஆயுத எழுத்து (14/09/2018) - வாராக்கடன் விவகாரம் : யார் மீது குற்றம் ?... சிறப்பு விருந்தினராக - ஆனந்த் ஸ்ரீநிவாசன், காங்கிரஸ்//முரளி, வலதுசாரி ஆதரவு//கே.டி.ராகவன், பா.ஜ.க