நீங்கள் தேடியது "Gold Fraud CCTV Camera"

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக மோசடி : சிசிடிவி கேமிரா காட்சிகளை வைத்து போலீசார் நடவடிக்கை
23 July 2019 3:37 AM GMT

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக மோசடி : சிசிடிவி கேமிரா காட்சிகளை வைத்து போலீசார் நடவடிக்கை

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி, கோவையில், 13 லட்ச ரூபாயை கொள்ளையடித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.