நீங்கள் தேடியது "gold chains"

தோஷம் எடுப்பதாக கூறி நகை பறிப்பு : செயினை கழற்றி கொடுத்து ஏமாந்த கல்லூரி மாணவி
1 Jun 2019 9:13 AM IST

தோஷம் எடுப்பதாக கூறி நகை பறிப்பு : செயினை கழற்றி கொடுத்து ஏமாந்த கல்லூரி மாணவி

சென்னை தாம்பரத்தில் தோஷம் நீக்குவதாக கூறி பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.