நீங்கள் தேடியது "gold 1.2 seized"
15 March 2020 1:13 AM IST
மலேசியா,கொழும்பு,சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 53 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ தங்கம் பறிமுதல்
மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஷர்மிளா பானு என்பவர் உள்ளாடைக்குள் மறைத்து தங்கத்தை கடத்தியது சோதனையில் தெரிய வந்தது.
