நீங்கள் தேடியது "gk vasan on aiadmk"
19 Oct 2019 10:37 AM IST
எதிர்க்கட்சியான தி.மு.க தமிழக மக்களுக்கு எதிரியாக இருக்கிறது - வாசன் விமர்சனம்
இந்தி திணிப்புக்கு அ.தி.மு.க ஒத்துழைப்பதாக தி.மு.க பொய் பிரசாரம் செய்து வீணான குழப்பத்தை ஏற்படுத்துவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
