எதிர்க்கட்சியான தி.மு.க தமிழக மக்களுக்கு எதிரியாக இருக்கிறது - வாசன் விமர்சனம்

இந்தி திணிப்புக்கு அ.தி.மு.க ஒத்துழைப்பதாக தி.மு.க பொய் பிரசாரம் செய்து வீணான குழப்பத்தை ஏற்படுத்துவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியான தி.மு.க தமிழக மக்களுக்கு எதிரியாக இருக்கிறது - வாசன் விமர்சனம்
x
இந்தி திணிப்புக்கு அ.தி.மு.க ஒத்துழைப்பதாக தி.மு.க பொய் பிரசாரம் செய்து வீணான குழப்பத்தை ஏற்படுத்துவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் குற்றம்சாட்டியுள்ளார். முண்டியம்பாக்கத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், எதிர்க்கட்சியான தி.மு.க தமிழக மக்களுக்கு எதிரியாக இருப்பதாக விமர்சனம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்