நீங்கள் தேடியது "Girl Suicide"
16 March 2020 12:08 PM IST
"திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக புகார்" - இளம்பெண் தற்கொலை முயற்சி
பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதால், அவர் தற்கொலைக்கு முயன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
28 Dec 2018 8:16 AM IST
கணவன் பிறந்தநாளில் மனைவி தற்கொலை : சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய மனைவி, அதன் பிறகு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை சேலையூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் பிறந்தாளை தனது இறந்தநாளாக மாற்றிய மனைவியின் விபரீத முடிவு பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...
5 Sept 2018 10:56 PM IST
திருடன் போலீஸ் - 05.09.2018 - கொடைக்கானலில் தொடரும் கொலைகள்...
திருடன் போலீஸ் - 05.09.2018 - கொடைக்கானலில் தொடரும் கொலைகள்... 3000 அடி பள்ளத்தில் கொன்று வீசப்பட்ட சடலம்... நண்பர்களே கொலை செய்ததை கண்டுபிடித்த போலீஸ்.
4 Sept 2018 4:21 PM IST
பக்கத்து வீட்டுக்காரர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை
தர்மபுரி மாவட்டம் ரெட்டிஅள்ளி கிராமத்தில் பக்கத்து வீட்டுகாரர், தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதால் மனம் உடைந்த முதுகலை பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
18 Jun 2018 11:12 AM IST
"மாணவர்களின் தற்கொலை எண்ணம் - ஆசிரியர்கள் மாற்ற வேண்டும்" - வைரமுத்து
மாணவர்களின் தற்கொலை எண்ணம் - ஆசிரியர்கள் மாற்ற வேண்டும்" "போட்டி போட மாணவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர்" - வைரமுத்து