நீங்கள் தேடியது "Gaja Cyclone Relief Funds"

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 நாட்களில் நிவாரண உதவி வழங்கப்படும்- ஆளுநர் உறுதி
21 Nov 2018 11:24 AM GMT

"கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 நாட்களில் நிவாரண உதவி வழங்கப்படும்"- ஆளுநர் உறுதி

'கஜா' புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 2 நாட்களில் நிவாரண உதவி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.