நீங்கள் தேடியது "Fund Announced TN Government"

கால்நடை மருந்தகங்களுக்கு புதிய கட்டிடங்கள் - ரூ.43 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
28 Feb 2020 7:12 AM GMT

கால்நடை மருந்தகங்களுக்கு புதிய கட்டிடங்கள் - ரூ.43 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

102 கால்நடை மருந்தகங்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டடங்களை கட்டுவதற்காக 43 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.