நீங்கள் தேடியது "free land"
27 Oct 2020 5:02 PM IST
"யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்" - மாநில அரசு அறிவிப்பு
ஜம்மு கஷ்மீரில், நில விற்பனைக்கான புதிய விதிகளை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
4 Jan 2019 10:18 AM IST
நிலமற்ற விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச நிலம்...
நிலமற்ற விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தாமல் வேறு பயன்பாட்டுக்கு உபயோகித்தால் அதனை உடனடியாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
24 Dec 2018 9:34 PM IST
5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால் பட்டா - 1 லட்சத்து 27 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெற வாய்ப்பு
5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சேபணை இல்லாத இடங்களில், வசித்து வரும் ஏழை - எளிய மக்களுக்கு, பட்டா வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

