"யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்" - மாநில அரசு அறிவிப்பு

ஜம்மு கஷ்மீரில், நில விற்பனைக்கான புதிய விதிகளை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் - மாநில அரசு அறிவிப்பு
x
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து மற்றவர்கள் நிலம் வாங்குவதற்கு இருந்த தடை நீங்கியது. இதனைத் தொடர்ந்து நில விற்பனைக்கான புதிய விதிகளை, அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.அதன்படி ஜம்மு காஷ்மீரில் இனி யார் வேண்டுமானாலும் வேளாண் நிலம் அல்லாத மற்ற நிலங்களை வாங்கலாம். விவசாய நிலங்களை பொறுத்தவரை, வேறு ஒரு விவசாயிக்கு மட்டுமே விற்பனை செய்யவோ அல்லது மாற்றம் செய்யவோ முடியும். விவசாயி அல்லாத ஒருவருக்கு நிலத்தை விற்கவோ மாற்றவோ அல்லது பரிசாக அளிக்கவோ அரசு அங்கீகாரம் அளித்தால் மட்டுமே முடியும்.

Next Story

மேலும் செய்திகள்