நீங்கள் தேடியது "founder arrested"

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது
9 March 2020 12:17 AM IST

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது

பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை, வரும் 11ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.