நீங்கள் தேடியது "Former Vice-Chancellor"

அண்ணாமலை பல்கலையில் முறைகேடு, முன்னாள் துணைவேந்தர், பதிவாளர் மீது வழக்கு பதிவு
24 Oct 2018 7:41 AM GMT

அண்ணாமலை பல்கலையில் முறைகேடு, முன்னாள் துணைவேந்தர், பதிவாளர் மீது வழக்கு பதிவு

சென்னை அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமநாதன், மற்றும் முன்னாள் பதிவாளர் ரத்தின சபாபதி ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.