நீங்கள் தேடியது "former sri lanka president"

சரணடைந்த விடுதலை புலிகள் விடுவிக்கப்பட்டனர் - இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பேச்சு
16 Oct 2019 1:38 PM IST

"சரணடைந்த விடுதலை புலிகள் விடுவிக்கப்பட்டனர்" - இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பேச்சு

ராணுவத்திடம் சரணடைந்த விடுதலை புலிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக, இலங்கை முன்னாள் அதிபர், ராஜபக்சே தெரிவித்துள்ளார்.