நீங்கள் தேடியது "former request 4way road"

4 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த வேண்டாம் - கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை
28 Feb 2020 6:53 PM IST

"4 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த வேண்டாம்" - கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை

சிதம்பரம் - திருச்சி நான்கு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.