"4 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த வேண்டாம்" - கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை

சிதம்பரம் - திருச்சி நான்கு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
4 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த வேண்டாம் - கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை
x
சிதம்பரம் - திருச்சி நான்கு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும் என  கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு நிலங்களை கையகப்படுத்துவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர் .  கையகப் படுத்தப்பட்ட இடங்களுக்கு , போதுமான தொகை கொடுக்காமல் சிறிய அளவு தொகையை தந்துள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்