நீங்கள் தேடியது "Former Central Ministe"

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மரணம் : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
7 Aug 2019 5:50 AM GMT

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மரணம் : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 67.