நீங்கள் தேடியது "forest officer rescue elephant"

தாயிடம் இருந்து பிரிந்த 3 மாத பெண் குட்டி யானை மீட்பு
3 Oct 2019 12:56 PM IST

தாயிடம் இருந்து பிரிந்த 3 மாத பெண் குட்டி யானை மீட்பு

சத்தியமங்கலம் ஆசனூர் வனச்சரகத்தில் தாயிடம் இருந்து பிரிந்து வந்து, வனப்பகுதியில் தவித்து கொண்டிருந்த 3 மாதமே ஆன பெண் குட்டி யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.