நீங்கள் தேடியது "foreign players"

வேறு நாட்டு கிரிக்கெட் வீரர்களை பிடிக்கும் என கூறிய ரசிகரை விமர்சித்த வீராட் கோலி...
8 Nov 2018 9:08 AM IST

வேறு நாட்டு கிரிக்கெட் வீரர்களை பிடிக்கும் என கூறிய ரசிகரை விமர்சித்த வீராட் கோலி...

விராட் கோலியை விட மற்ற நாட்டு வீர‌ர்கள் தான் பிடிக்கும் என சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த இந்திய ரசிகரை, இந்தியாவை விட்டு வேறு நாட்டுக்கு செல்லுமாறு கோலி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.