வேறு நாட்டு கிரிக்கெட் வீரர்களை பிடிக்கும் என கூறிய ரசிகரை விமர்சித்த வீராட் கோலி...

விராட் கோலியை விட மற்ற நாட்டு வீர‌ர்கள் தான் பிடிக்கும் என சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த இந்திய ரசிகரை, இந்தியாவை விட்டு வேறு நாட்டுக்கு செல்லுமாறு கோலி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வேறு நாட்டு கிரிக்கெட் வீரர்களை பிடிக்கும் என கூறிய ரசிகரை விமர்சித்த வீராட் கோலி...
x
விராட் கோலியை விட மற்ற நாட்டு வீர‌ர்கள் தான் பிடிக்கும் என சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த இந்திய ரசிகரை, இந்தியாவை விட்டு வேறு நாட்டுக்கு செல்லுமாறு கோலி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  தனது ஆட்டத்தை பிடிக்காத‌து பற்றி கவலை இல்லை என தெரிவித்துள்ள கோலி,  மற்ற நாட்டு வீர‌ர்களை விரும்பினால், அந்த நாடுகளுக்கே செல்ல‌லாமே ஏன் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்