நீங்கள் தேடியது "Follow Karunanidhi Advice"
13 Aug 2018 8:39 AM GMT
"கருணாநிதி வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என்றால் பின்னடைவு ஏற்படும்" - திவாகரன்
கருணாநிதியின் வழிகாட்டுதலையும், சாதனைகளையும் பின்பற்றி வரவில்லை என்றால் தற்போதுள்ள அரசியல் தலைவர்களுக்கு அரசியலில் பின்னடைவு ஏற்படும் என்று அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவர் திவாகரன் கூறியுள்ளார்.