நீங்கள் தேடியது "flowers in ooty rose garden"

40,000 செடிகளில் பூத்து குலுங்கும் ரோஜாக்கள் - வெறிச்சோடி காணப்படும் பூங்கா
30 April 2020 10:52 PM IST

40,000 செடிகளில் பூத்து குலுங்கும் ரோஜாக்கள் - வெறிச்சோடி காணப்படும் பூங்கா

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 4,000 ரகங்களில் 40,000 செடிகளில் ரோஜா பூக்கள் பூத்து குலுங்குகின்றன.