நீங்கள் தேடியது "Flood Relief Funds"

நீலகிரி கனமழை பாதிப்பு : நிவாரண நிதியை உயர்த்த வலியுறுத்தல்
19 Aug 2019 7:03 PM IST

நீலகிரி கனமழை பாதிப்பு : நிவாரண நிதியை உயர்த்த வலியுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று திருப்பூா் எம்.பி. சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார்.