நீங்கள் தேடியது "Flood Alert IN Bavani"

கனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
4 Aug 2020 7:33 AM GMT

கனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியதை தொடர்ந்து, பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.