நீங்கள் தேடியது "Five Hundred"
19 Nov 2018 2:37 PM IST
500 தென்னை மரங்களில் ஒன்று கூட இல்லை - தென்னை விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர், செம்பலூர், முள்ளுபுளிகாடு உள்ளிட்ட கிராமங்களில் கஜா புயலால் ஏராளமான தென்னை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.
