நீங்கள் தேடியது "First Priority"

தற்காலிக ஆசிரியர் - யாருக்கு முன்னுரிமை?
26 Jan 2019 10:57 AM GMT

தற்காலிக ஆசிரியர் - யாருக்கு முன்னுரிமை?

தற்காலிக ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.