நீங்கள் தேடியது "first Communist cabinet KR Gowriamma passed away"

முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் இடம் பெற்ற கே.ஆர். கவுரியம்மா காலமானார்
11 May 2021 10:34 AM GMT

முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் இடம் பெற்ற கே.ஆர். கவுரியம்மா காலமானார்

கேரள மாநில முன்னாள் அமைச்சர் கே.ஆர் கவுரியம்மா திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 102. கேரள மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.