நீங்கள் தேடியது "finland news"
8 Jan 2020 5:06 PM IST
தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 4 நாள் மட்டுமே வேலை - பின்லாந்து பிரதமர் அதிரடி அறிவிப்பு
பின்லாந்தில் தொழிலாளர்கள் வாரத்திற்கு 4 நாள் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்ற அதிரடி அறிவிப்பை பிரதமர் சன்னா மரீன் வெளியிட்டுள்ளார்
