நீங்கள் தேடியது "Fingerprint Examination"

கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் -  பாமக நிறுவனர் ராமதாஸ்
8 Oct 2018 1:03 PM GMT

கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழக காவல்துறையின், கைரேகை பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.