நீங்கள் தேடியது "fine against"

குப்பையை தூக்கி எறிந்தால் அபராதம் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
25 Jan 2020 9:42 AM IST

"குப்பையை தூக்கி எறிந்தால் அபராதம்" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

குப்பையை தூக்கி வீசினாலோ, குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டாலோ அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.