"குப்பையை தூக்கி எறிந்தால் அபராதம்" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
குப்பையை தூக்கி வீசினாலோ, குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டாலோ அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
குப்பையை தூக்கி வீசினாலோ, குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டாலோ அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Next Story

