நீங்கள் தேடியது "fathima lateef murder"
20 Nov 2019 5:19 AM IST
ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை : மத்திய அரசிடம் திருமாவளவன் மனு
சென்னை ஐ.ஐ.டி.மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை சம்பந்தமாக உயர் விசாரணை நடத்தக் கோரி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவன் மனு அளித்தார்.
