ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை : மத்திய அரசிடம் திருமாவளவன் மனு

சென்னை ஐ.ஐ.டி.மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை சம்பந்தமாக உயர் விசாரணை நடத்தக் கோரி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவன் மனு அளித்தார்.
ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை : மத்திய அரசிடம் திருமாவளவன் மனு
x
சென்னை ஐ.ஐ.டி.மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை சம்பந்தமாக உயர் விசாரணை நடத்தக் கோரி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவன் மனு அளித்தார். இது தொடர்பாக, நாடாளுமன்றத்திலும் விடுதலை சிறுத்தைகள் வெளிநடப்பு செய்தது. 

Next Story

மேலும் செய்திகள்